அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார்!

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். ஆக்ரோஷமாக விளையாடும் பென் ஸ்டோக்ஸ், மைதானத்திற்கு வெளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதுண்டு. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், நள்ளிரவு கிளப் சென்றார். பின்னர் அங்குள்ள நபர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் காவல் துறை அவரை … Continue reading அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார்!